JaffnaHindu.Org

Jaffna Hindu College

Friday
May 26th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home Hindu Community Achievements Mr.Muthiah Thanabalasingham receives Kalapoosanam award, Sri Lanka's highest award, for 2012

Mr.Muthiah Thanabalasingham receives Kalapoosanam award, Sri Lanka's highest award, for 2012

E-mail Print PDF

Mr.Muthiah Thanabalasingham, an old boy of Jaffna Hindu College and father of Matheesan Thananabalasingham (A/L 2013), received the Sri Lanka's highest award, the Kalapoosanam award, for his contribution to music at the 2012 Kalapoosana award ceremony in Colombo on 15th December 2012. Music is in the blood of Matheesan Thananabalasingham too; he is also a singer and a musician and has released a couple of audio albums about our school.

யாழ் இந்து கல்லூரியில் கல்வி கற்ற திரு. முத்தையா தனபாலசிங்கம் தனது பத்தொன்பதாவது வயதில் கலாலயா எனும் இசைக்குழுவில் இணைந்து தனது இசைபணியை ஆரம்பித்தார். 1971 ஆம் ஆண்டு இவர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கோங்கோ ட்ரம்ஸ் எனும் இசைக்கருவியை அறிமுகபடுத்தினார். பின்னர் கண்ணன் கோஷ்டியில் இணைந்து பல இசைநிகழ்சிகளில் பங்கு பற்றினார். தான் வாசிக்கும் லயத்துக்கு ஏற்றவாறு இவர் வாசிக்கும் பொது உடலை அசைக்கும் விதம் அனைவரும் இவரை ரசிக்க வைத்தது. இன்றும் மேடை நிகழ்சிகளில் அந்த உற்சாகத்தை இவரில் காண கூடியதாக உள்ளது. 1979 இல் தென் இந்திய பிரபல பாடகர் T.M.சௌந்தர்ராஜன் அவர்கள் இலங்கை வந்த போது சௌந்தர்ராஜன் அவர்களின் இசைக்குழுவோடு தனி ஒரு இலங்கை தமிழனாக இவருக்கு பின்னணி இசை வழங்கி அவரது பாராட்டை பெற்றார். ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி, டி,எல்.மகாராஜன், யமுனா ராணி ஆகிய தென்னிந்திய நட்சத்திரங்களும் இதில் அடங்கும்.

திரு. முத்தையா தனபாலசிங்கம் 1990 ஆம் ஆண்டு முதல் திருமறைகலாமன்றத்தின் இசைக்குழுவோடு இணைந்து இன்று வரை பணியாற்றுகின்றார். இதை விட கலாலயா, கண்ணன், ராஜன்ஸ், சாரங்கா, சப்தஸ்வரா, ரங்கன், கோனேஸ், மண்டலேஸ்வரன் வானவில், கவிதாலயா போன்ற இசைகுழுகளுடன் பணியாற்றினார். இதை விட மிதிவெடி விழிப்புணர்வு நாடகமான நெஞ்சுறுத்தும் காணல் எனும் நாடகத்திற்கான பின்னணி இசையிலும் ஈடுபட்டார். இந்நாடகம் 152 முறை மேடையேற்றப் பட்டது. அதை விட, முடக்கம், அக்கினி பெருமூச்சு, பலி, நட்சத்திர வாசி போன்ற பிரபல நாடகங்களிட்கும் பின்னணி இசை வழங்கினார். இவரின் அர்பணிப்பான சேவையை பாராட்டி திருமறைகலாமன்றம் தனது உயரிய விருதாகிய இசைஞானச்செல்வன் என்ற விருதை 2011 இல் வழங்கியது. 2012 ஆம் ஆண்டு இவருக்கு இலங்கை அரசின் உயரிய விருதான கலாபூஷணம் வழங்க பட்டது.

 

Comments (0)

Write comment

smaller | bigger
security image
Write the displayed characters

busy
Last Updated ( Sunday, 16 December 2012 22:50 )  

Photography

Sample image 

Hindu Mother 2012 - Jaffna Hindu College 2012.More Photos

Pallikoodam

Facebook

OBA International

 

Mr.K.Skandamoorthy New President OBA UK

 

 

Mr.Srinivasan Mahendravarman New President OBA Sydney

 

 

Mr.Pon.Balendran New President OBA Canada

 

Mr.R.Sivaranjan New President OBA Norway